திங்கள், 6 ஏப்ரல், 2009

நானும் எழுதப் போறேன்...

மதுரை....
வீரம் வெளஞ்ச மண்ணு ...எங்க தலையில....

புகைப்பழக்கம்
நிறுத்த முடிவு செய்து 10 நாட்கள் நிறுத்தினேன்...
நிறுத்த முடியும் என்று 11ம் நாள் மீண்டும் தொடங்கினேன்....

மூட்டு வலி
அலையாய் அலைந்தாலும்.... அமர்ந்த பின் தான் தெரியும்....!

என் கவலை
கறுத்திருப்பதனால் அல்ல...
கருத்து இல்லாமல் இருப்பதனால்...

ஹாப்பி நியூஇயர்....!
நாராசமாய் கத்தியவனை நறுக்கென்று கடித்த நாய்க்கு தெரியுமா?

10 Comments:

  1. Gobinath N said...
    First one is Maniyan'in Muthu.

    Last one is kathiyavanuku Kuttu.
    மதுரை மணியன் said...
    Thanks Gobi Saar!
    Unknown said...
    Boss summa kalakaringa ponga..
    U have a long way to go....
    ALL THE BEST
    மதுரை மணியன் said...
    Thanks Senthil.
    With you guys, Hope I can...
    Maheswari said...
    Ovvoru Kavithaiyum Ovvoru Azhagu.. Arumaiyana Padaippuhal..

    Intha Paathaigalil neengal pavani vanthu, ungal "Vetri" illakkai adaya en manamaarntha Vaazhthukkal...

    Thangal kalai Pani Inithe Thodarattum... :-)
    மதுரை மணியன் said...
    நன்றி மஹேஸ்வரி!

    வெற்றி இலக்கா? அப்பிடியெல்லாம் ஒண்ணும் இல்லைங்க...
    ச.பிரேம்குமார் said...
    நல்ல ஆரம்பம். தொடர்ந்து நல்ல படைப்புகளை தர வாழ்த்துகள் மணியன்
    மதுரை மணியன் said...
    நன்றி பிரேம்குமார்....
    The Great said...
    Madurai Mani,

    It is too good ya. All the lines are very sweet. Thanks and keep it up.

    With Thanks and Regards,
    Kannan
    மதுரை மணியன் said...
    Sure, Thanks Kannan.

Post a Comment