புதன், 22 ஏப்ரல், 2009

ஒரு இலங்கைத் தமிழனின் இறுதி வார்த்தைகள்...

நான் தமிழனும் இல்லை, சிங்களனும் இல்லை,

மனிதாபிமானம் மறுக்கப்பட்ட மனிதன்..

உங்கள் மௌனம்... எங்கள் மரணம்....

இலங்கையிலிருந்து நன்றி....

எங்கள் சாவுக்கு முன்னரே

மௌன அஞ்சலி செலுத்தும்..

சகோதரர்களுக்கு நன்றி...

அரசியல்வாதிகள்

தேசத்தை வழி நடத்த வேண்டியவர்கள்,
நன்றாகவே நடத்துகிறார்கள் சேதத்தை...

4 Comments:

  1. ச.பிரேம்குமார் said...
    :(
    N Gobinath said...
    கருத்துச் செறிவுகள் உன் கவிதையில் அடக்கம்.
    தொடர வாழ்த்துகிறேன்...
    மதுரை மணியன் said...
    @பிரேம்குமார்

    :( இது என்னா பாசு?

    கவிதை தமாசா இருக்கா....இல்ல
    படிச்சத்துக்கப்புறம் வருத்தமா இருக்கா? :)
    மதுரை மணியன் said...
    @கோபிநாத்

    நன்றி கோபி ஸார்....

Post a Comment